×

சென்னையை அடுத்த வண்டலூர் ரயில்வே கேட் அருகே சாலையில் சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்து!

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர் ரயில்வே கேட் அருகே சாலையில் சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் சென்ற தாம்பரத்தைச் சேர்ந்த முகமது ரியாசுதீன் (34) என்பவர் உயிரிழப்பு. கோவிலம்பாக்கத்தில் டேங்கர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொத்தனார் (32) ராம்பாபு உயிரிழந்தார்.

 

The post சென்னையை அடுத்த வண்டலூர் ரயில்வே கேட் அருகே சாலையில் சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்து! appeared first on Dinakaran.

Tags : Vandalur railway gate ,Chennai ,Muhammad Riyasuddin ,Tambaram ,Kovilambakkam ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...